உள்நாட்டு செய்திகள்

அரச சேவையாளர்களுக்கு இன்னும் இரு வாரங்களில் வாகன உறுதிப்பத்திரங்கள்



அரச சேவையில் உள்ளவர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள் இன்னும் இரண்டு வாரங்களில் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான ஆவணங்கள் நிதி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

வாகனங்கள் பெற்றுக்கொள்வதற்கு தகுதியான அரச ஊழியர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியரின் சேவை காலத்தில் 60 ஆண்டுகள் நிறைவடையும் போது 3 வாகன உறுதிப்பத்திரங்கள் பெற்றுக் கொள்வதற்கு எதிராக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்திள்ளது.

 

(rizmira)

Related posts

அர்ஜூன் மகேந்திரன் நல்லாட்சியில் எவ்வித குழுவிலும் உள்வாங்கப்படவில்லை – சர்வதேச வர்த்தக அமைச்சு

wpengine

கடும் வரட்சி – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் பாரியளவில் குறைவு…

wpengine

Update – பிரதமர் மற்றும் அமைச்சரவைக் குழுவுக்கு ஏதிரான மனு விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு…

wpengine