உள்நாட்டு செய்திகள்

பஸ் கட்டண அதிகரிப்பு குறித்த தகவல் பொய்யானது – நிமல்



பெறுமதி சேர் வரி மாற்றத்துடன் பஸ் கட்டணத்திலும் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என, கோரிக்கைகளோ அழுத்தங்களோ இதுவரை விடுக்கப்படவில்லை என, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டண அதிகரிப்பு குறித்து சில ஊடகங்களில் வௌியான செய்திகள் தொடர்பில் இன்று(09) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

துறைமுக நகர சட்டமூலம் : ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

wpengine

மத்திய வங்கியின் ஆளுநரின் முக்கிய அறிவிப்பு

News Editor

ரணிலுடன் இணைந்து கூத்தடிக்க முடியாது!

wpengine