உள்நாட்டு செய்திகள்

தீ பரவியுள்ளது



வத்தளை முத்துராஜவெல மாவத்தையிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் களஞ்சிய அறையில் தீ பரவியுள்ளது.

இன்று (07) அதிகாலை பரவிய தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக தீயணைப்புக் குழுக்களை அனுப்பிவைத்துள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைகள் பிரிவு அறிவித்துள்ளது

Related posts

முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் ஓய்வு..

wpengine

O/L : 10 நாட்களுக்குள் தீர்மானம்

wpengine

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 118 ஆக உயர்வு

wpengine