உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா இணக்கம்



இலங்கையுடன் இராணுவ உபகரணக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

மிக நீண்ட காலமாக இலங்கைக்கு இராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள் என்பனவற்றை அமெரிக்கா விற்பனை செய்யவில்லை.

இவ்வாறான ஓர் பின்னணியில் தற்போது இலங்கையுடன் இராணுவ உபகரண கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள ஆயுதக் கொடுக்கல் வாங்கல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது

Related posts

வற் சட்டமூலமானது அரசியலமைபிற்கு முரணானது.

wpengine

வத்தளை நடைபாதை புனரமைப்பு பணிகள் நிறைவு

wpengine

யோஷித இன்றும் FCID முன்னிலையில்

wpengine