உள்நாட்டு செய்திகள்

தாம் பிழையாயின் பதவியினை இழக்கத்தயார் – பாலித (PHOTOS)



நாடாளுமன்ற பதற்றத்தின்போது தாம் எவரையும் தாக்கவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பாலித தேவரப்பெரும தெரிவித்துள்ளார்.

தாம் யாரையாவது தாக்கியிருந்தால் அவர் நிச்சயமாக சத்திரசிகிச்சை அறைக்கு சென்றிருப்பார் என்று அவர் தமது முகநூலில் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற அமர்வுகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

palitha..

 

palitha

Related posts

அரச ஊழியர்களுக்கு வரிச்சலுகை வாகன அனுமதிப் பத்திரம் – அமைச்சரவை அங்கீகாரம்

wpengine

மண்டியிட்ட பசில், ஜனாதிபதி சொல்வது போல் செய்யவும் தயார்..!

wpengine

அடுத்த வருடத்தில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடாத்தப்படலாம் – பைசர் முஸ்தபா ஆரூடம்

wpengine