உலக செய்திகள்

மலேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகிய நிலநடுக்கம்



மலேசியாவின் பொர்னியோ தீவில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது.

இதில் தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய சிகரமாக கருதப்படும் மலேசியாவின் கின்பாலு சிகரப் பகுதியில் இருந்த 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் 8 பேர் மாயமாகி இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இரண்டு பேர் யார் என அடையாளம் காண முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

காணமல் போன எஞ்சிய உயிர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

Related posts

மீனவர்களின் கைது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் – ஜெயலலிதா

wpengine

வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு பணிப்பாளர் இராஜினாமா…

wpengine

ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது நடாத்தபடவிருந்த IS தாக்குதல் ஒன்றிற்கான குழுவொன்று கைது

wpengine