ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கேகாலை பிரதேசத்தில் மின்னல் தாக்கி மாணவி உட்பட இருவர் உயிரிழந்தனர்!


கேகாலை பிரதேசத்தில் மின்னல் தாக்கி மாணவி உட்பட இருவர் உயிரிழந்தனர்!

கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற மின்னல் தாக்கிய இரு சம்பவங்களில் இருவர் பலியாகியுள்ளனர்.

நேற்று தெஹியோவிட்ட பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் 12 வயது பாடசாலை மாணவி ஒருவரும் புலத்கோபிட்டிய பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவரும் மரணமடைந்துள்ளனர்.

Related posts

மைத்திரி – சந்திரிகா ஒரே வைபவத்தில் நேருக்கு நேர் சந்திப்பு.. ஜனாதிபதியின் முகத்தினை பார்க்காது வெளியேறினார்…

wpengine

மணக்கோலத்தில் காவல் நிலையத்தில் தவித்த காதலி

wpengine

விசேட அமைச்சரவை கூட்டம் இன்று மாலை

wpengine