உள்நாட்டு செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குறித்த செயலாளரின் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல – ஊடகத்துறை அமைச்சர்


‘ஒன்றிணைந்த எதிரணியென அழைக்க வேண்டாம்’  என்பது தொடர்பில், வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகே, வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் தனக்கு தெரியாது என்று  தெரிவித்துள்ள வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இதனை திருத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார். –

Related posts

போதைப்பொருள் வர்த்தகம் – நால்வர் இரகசிய வாக்குமூலம்

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடனான வானிலை…

wpengine

மேலும் 13 பேர் பூரண குணம்

wpengine