ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

18 காரட் தங்கத்தில் கழிப்பறை: “அமெரிக்கா’ காட்சிப் பொருளாகிறது


நியூயோர்க்கிலுள்ள அருங்காட்சியகத்தில் 18 காரட் தங்கத்தில் கழிப்பறை ஒன்று நிறுவப்படவுள்ளது.

இதனை இத்தாலியைச் சேர்ந்த மொரீஸியோ கேட்டலான் என்ற சிற்பக்கலைஞர் வடிவமைத்துள்ளார்.

இந்தக் கழிப்பறை சிற்பத்திற்கு “அமெரிக்கா’ எனப் பெயரிட்டுள்ள அவர், பொருளாதார ஏற்றத்தாழ்வின் அடையாளமாக இது உருவாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

“அமெரிக்கா’ காட்சிப் பொருளாகவும் பயன்பாட்டு இடமாகவும் அருங்காட்சியகத்தில் இருக்கும்.

இந்தக் கழிப்பறைச் சிற்பத்தைப் பாதுகாக்க முழுநேர பாதுகாவலர் நியமிக்கப்பட உள்ளார்.

Related posts

ஞானசார தேரருக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் எஸ்.ரீ.பீ. அமைப்பு முறைப்பாடு

wpengine

‘ இங்கிலாந்து வீரர்கள் ஆச்சரியமானவர்கள்.. ஹோட்டலில் அடியாட்களை கூட ‘சார்’ என்றே அழைக்கின்றனர்’ – இலங்கை அணியின் முகாமையாளர் கருத்து…

wpengine

கிரிக்கெட் தெரிவுக் குழுவில் மாற்றம்…!

wpengine