ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

புறக்கோட்டை மல்வத்தை வீதியில் 1200 ஆபாச இறுவட்டுகள்



புறக்­கோட்டை மல்­வத்த வீதியில் ஆபாசக் காட்­சிகள் அடங்­கிய இறு­வட்­டு­களை விற்­பனை செய்யும் வர்த்­தக நிலையம் ஒன்றை சுற்­றி­வ­ளைத்த புறக்­கோட்டை பொலிஸார் 1200 ஆபாச இறு­வட்­டுக்­க­ளுடன் நபர்  ஒரு­வரைக் கைது செய்­துள்­ளனர்.

ஒரே தட­வையில் 34 இறு­வட்­டுக்­களை  பிரதி செய்யும் மூன்று இயந்­தி­ரங்­க­ளையும் கணினி ஒன்­றையும் 414 வெற்று இறு­வட்­டுக்­க­ளையும் பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

கைது செய்­யப்­பட்­டவர் வத்­த­ளையைச் சேர்ந்த 36 வயது நப­ரெ­னவும் இவரை நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்ய நட­வ­டிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

பிரியாமணிக்கு விரைவில் திருமணம்!

wpengine

தன்னுடன் உள்ள தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு மக்களின் உணர்வுகள் காரணமாகாது..

wpengine

விஷால் காயம்: ரஜினி-கமல் மோதல்

wpengine