உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி விவரம்..



நடைபெறவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிச்சுற்றின் போது விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட்  அணியின்  ஆரம்ப 20 வீரர்களின் பெயரினை   முதலில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம்  உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பல்லேகல மைதானத்தில் நாளை(23) நடைபெறவுள்ள இரண்டு நாள் பயிற்ச்சியின் இடையில் 27ம் திகதி இங்கிலாந்து அணியுடன் மோதும் இறுதி 15 வீரர்களினை தெரிவு செய்யவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த தேர்வானது சனத் ஜயசூரிய மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரால் தெரிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலில் தெரிவான 20 பேர் கொண்ட அணி விவரம்;

ஏஞ்சலோ மேத்யூஸ் (தலைவர்), தினேஷ் சந்திமால் (உப தலைவர்), தசுன் சானக, தம்மிக்க பிரசாத், தனஞ்சய சில்வா, தில்ருவன் பெரேரா, திமுத் கருணாரத்ன, துஷ்மந்த சமீர, ஜெப்ரி வெண்டசே, கசுன் ராஜித, கௌஷல் சில்வா, குசல் மென்டிஸ், மிலிந்த சிறிவர்தன, நிரோஷன் திக்வெல்ல, நுவன் பிரதீப், ரங்கன ஹேரத், சமிந்த எரங்க, சுரங்க லக்மால், தரங்க பரணவிதான, விஷ்வ ப்ரனாந்து

Related posts

நாட்டின் பல பாகங்களிலும் கடுமையான மழை – வானியல் அவதான நிலையம் எதிர்வு கூறல்..

wpengine

இலஞ்சம் பெற்ற மஹகமகே காமினி தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

ரணில் – சஜித் இன்று கலந்துரையாடல்

wpengine