உள்நாட்டு செய்திகள்

சிறுநீரக மோசடி விவகாரம் – சந்தேக நபரொருவர் தப்பியோட்டம்



சிறுநீரக மோசடி தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய நாட்டவர் 8 பேர் சம்பந்தமான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான லக்ஷ்மன் குமார என்பவர் மிரிஹான காவற்துறை தடுப்பில் இருந்த போது தப்பி சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

பின்னர் குறித்த நபரை கைது செய்வதற்காக நீதிபதி திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளார்.

Related posts

தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 307 ஓட்டங்கள் நிர்ணயிப்பது…

wpengine

மேலும் 177 பேர் நாடு திரும்பினர்

wpengine

கோதுமை மா தயாரிப்புகளின் விலைகள் அதிகரிக்கும்

wpengine