உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வத்தளை வீதி விபத்தில் பிரதான வீதி பாரிய வாகன நெரிசலில்..



கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாபோல, வத்தளை பகுதியில் இடம்பெற்ற விபத்தின் காரணமாகவே குறித்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெரிய கொள்கலன் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி கொங்ரீட் மின்கம்பம் ஒன்றிலே மோதிய நிலையில், அருகில் இருந்த கடைக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது…

wpengine

ஐந்து இலட்சம் ரூபாவை தாண்டிய மின் கட்டணம் : திம்புலாகல விகாரையில் மின்துண்டிப்பு..!

wpengine

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்

wpengine