உள்நாட்டு செய்திகள்

ஹம்பாந்தோட்டையில் சீன கைத்தொழில் வலயம்


கடன் சுமையினால் பாதிக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் மத்தள விமான நிலையம் போன்றவற்றை கடன் நிறுவனமொன்று பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதன் பின்னர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார். நாடு கடுமையான கடன் சுமையில் சிக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். பரம்பரை பரம்பரையாக கடன் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Related posts

டில்ஷானின் கிரிக்கெட் அம்பலத்தினால் தடுமாறும் விளையாட்டுத்துறை..

wpengine

தடைசெய்யப்பட்ட கிளைபோசேட் கிருமி நாசினி திரவம் மீளவும் சந்தையில்..

wpengine

15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பு

Azeem Kilabdeen