உலக செய்திகள்

ஆசியாவில் 7.1 ரிச்டர் நில அதிர்வு



ஆசிய நாடுகளில் சிலவற்றில் நேற்று மாலை கடுமையான நில அதிர்வு உணரப்பட்டிருந்த நிலையில் இதில் 6 பேர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியிலும், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருந்தது. 7.1 ரிச்டா் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சீனப் பொருட்களின் இறக்குமதியினை கட்டுப்படுத்த இந்திய நடவடிக்கை.

wpengine

கொரோனா வைரஸ் : மறு அறிவித்தல் வரை மக்காவிற்குள் செல்ல தடை

wpengine

கடந்த 24 மணிநேரத்தில் 4,187 கொவிட் மரணங்கள்

wpengine