ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மூன்றாவது முறையாகத் திருமணம் செய்யும் ஈவா லோங்கோரியா!


நாற்பது வயதான ஹாலிவுட் நடிகை ஈவா லோங்கோரியா மூன்றாவது முறையாகத் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். ஏற்கெனவே கூடைப்பந்தாட்ட வீரர் டோனி பார்க்கர். நடிகர் டைலர் கிறிஸ்டபர் ஆகியோரைத் திருமணம் செய்து, விவாகரத்து பெற்ற ஈவா இப்போது மூன்றாவதாக பியோ ஜோஸ் ஆன்டனியா பாஸ்டன் என்ற நாற்பத்தேழு வயதான நபரைத் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி கம்பெனி அதிபரான இவருடன் இருக்கும் படத்தையும் “இன்ஸ்டாகிரா’மில் பதிவேற்றியிருக்கிறார் ஈவா. தன் விரலில் அணிந்திருக்கும் விலையுர்ந்த ரூபி மோதிரத்தைப் பற்றி ஈவா எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், அதுதான் என்கேஜ்மெண்ட் ரிங் என்று ஈவாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். 2013ஆம் ஆண்டிலிருந்து நெருக்கமாகப் பழகிக் கொண்டிருந்த இருவரும் இப்போதுதான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்

Related posts

சட்டத்தின் முன் சகலரும் சமமா??

wpengine

மஹிந்த : சஜித் கடும் போட்டியில் மஹிந்தவுக்கு பிரதமர் பதவி – TNA இரண்டாக பிரிகிறது

wpengine

இளம் வீரர்களை கண்டு பயப்படும் மூத்த வீரர்கள்

wpengine