உலக செய்திகள்

அமெரிக்க வீதியில் தரை இறங்கிய விமானம்.. ஒருவர் பலி



அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு குட்டி விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.

அந்த விமானத்தின் என்ஜினீல் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரை இறக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் வேகமாக சென்றது.  பின்னர் அங்கு இருந்த கார் பார்க்கிங் பகுதியில் நிறத்தப்பட்டிருந்த கார்களின் மீது மோதி நொறுங்கியது.

இந்த விபத்தில் ஒரு காரில் பயணம் செய்த ஒரு பெண் பலியானர். இவர் சான்டியாகோலை சேர்ந்தவர். இவர் தவிர குட்டி விமானத்தின் விமானி உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

Related posts

சென்னையில் ‘டெங்கு’ காய்ச்சலால் சுமார் 25 பேர் உயிரிழப்பு…

wpengine

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. – இருவர் பலி

wpengine

இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்

wpengine