வணிகம்

அமானா வங்கி இடமாற்றம்



அமானா வங்கியின் அக்குறணைக் கிளை மிகவும் இடவசதியுள்ள வாடிக்கையாளருக்கு சினேகபூர்வமான இடமொன்றுக்கு அண்மையில் இடமாற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய இல. 201/1, மாத்தளை வீதி, அக்குறணை என்ற முகவரிக்கு இந்தக் கிளை மாற்றப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நலன் விரும்பிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். அமானா வங்கியின் அக்குறணை கிளையானது விசேட மகளிர் பிரிவு, 4.00 மணி வரை விஸ்த்தரிக்கப்பட்டுள்ளது.

Related posts

2018ஆம் ஆண்டின் அரச வருமானம் அதிகரிப்பு…

wpengine

புதிய உரச் சட்டத்தை அறிமுகப்படுத்த அனுமதி

wpengine

எல்லா வழிகளிலும் சீனா இலங்கைக்கு உதவி

wpengine