உள்நாட்டு செய்திகள்

கொலையின் சந்தேக நபர் கைது



புத்தளம் சமீரகம பகுதியை சேர்ந்த சமூக சேவகர் பட்டானி ராசிக் கொலையின் சந்தேக நபர் கட்டுநாயக விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார்.

03.05.2015 வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த இவரிடம் தொடர்ந்தும் விசாரனைகள் இடம் பெற்று வருகின்றது.

Related posts

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

wpengine

நாமல் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டி

wpengine

வாக்களிப்பு நேரத்தில் மாற்றம்

wpengine