விளையாட்டு

இந்தியாவில் நடந்தது இது தான் – வேதனையில் மேத்யூஸ் (VIDEO)



இருபதுக்கு இருபது உலக்கிண்ண போட்டியின் ஆரம்ப கட்டத்திலேயே வெளியேறிய இலங்கை அணியினர் நேற்று(29) இரவு இலங்கை வந்தடைந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது ஏஞ்சலோ மேதியுஸ் கூறியதாவது;

அணி என்ற ரீதியில் ஒன்று சேர்ந்து விளையாட முடியாமல் போனதே தோல்விக்கு முக்கிய காரணம் எனத் தெரிவித்திருந்தார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=RYI0rTUyocE” width=”560″ height=”315″]

Related posts

IPL 14வது தொடர் இன்று ஆரம்பம்

wpengine

தோல்வி குறித்து தோனியின் பதிலடி

wpengine

பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம்

wpengine