உள்நாட்டு செய்திகள்

அளுத்கம கலவரம் – இன்று வழக்கு விசாரணைக்கு



கடந்த 2014ம் ஆண்டு அளுத்கம வன்முறையின் போது  வாலிபர்கள் இருவரின் படுகொலை தொடர்பிலான வழக்கு இன்று களுத்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக உரித்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கலவரத்தின் அடிப்படை பொதுபல சேனா அமைப்பினால் முன்னேடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது எனலாம்.

Related posts

இறுதி இலக்கத்தின்படி இன்று முதல் எரிபொருள்!

News Editor

நாமல் குமார CID இனால் கைது…

wpengine

எல்பிட்டிய துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

wpengine