உள்நாட்டு செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்திட்டங்கள் இன்று முதல் ஆரம்பம்


இலங்கையிலுள்ள 18 இலட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு செயற்பாடுகள் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு, கண்டி வத்தேகம சமூக சேவைகள் திணைக்கள தொழிற்கல்வி மத்திய நிலையத்தில் சமூக சேவைகள் பணிப்பாளர் தலைமையில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உதயசூரின் சின்னத்தில் உதயமான தமிழர் ஐக்கிய முன்னணி

wpengine

சரத்  வீரசேகர இராணுவத்தில் றொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார் – செல்வம் அடைக்கலநாதன்..!

wpengine

மே மாதமளவில் பாராளுமன்றில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடான சட்டம்…

wpengine