உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சிசிலியா கொத்தலாவலவுக்கு பிணை


கோல்டன் கீ வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிசிலியா கொத்தலாவலவிற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

பிரபல தொழிலதிபர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலவிற்கு எதிராக நிதி மோசடி ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த சிசிலியாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(24) பிணை வழங்கியுள்ளது.

Related posts

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படை கப்பல்

Azeem Kilabdeen

கால அவகாசம் நண்பகல் 12 மணியுடன் நிறைவு

wpengine

மழையுடனான வானிலை படிப்படியாக குறைவடையும்

wpengine