ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எந்திரன் 2 ரஜினி நடிப்பில் வெளியாகும் – ஷங்கர் தெரிவிப்பு



ஷங்கரின் இந்தியன் படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது தொடர்பாக சமீபத்தில் ஷங்கரை சந்தித்துப் பேசியுள்ளாராம்.

அதுகுறித்து கேட்டதற்கு, ஷங்கர் தற்போது எந்திரன் 2 படத்தில் பிஸியாக இருக்கிறார்.

ரஜினி இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். அதனால் இந்தியன் இரண்டாம் பாகம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என தெரிவித்தார்.

ரத்னத்தின் தகவல்களிலிருந்து ஷங்கர் எந்திரன் இரண்டாம் பாகத்தை எடுப்பதும், ரஜினி அதில் நடிப்பதும் உறுதியாகியுள்ளது.

Related posts

பிரபாகரனால் சிக்கலில் மாட்டியுள்ள விஜயகாந்த்!

wpengine

இந்திய பாடகியினால் மாலிங்க மீது குற்றச்சாட்டு…

wpengine

நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு… – மக்கள் அவதானம்

wpengine