உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரதமருக்கு எதிராக ‘சிங்கள ராவய’ முறைப்பாடு


ஐக்கிய தேசியக் கட்சியினால் கடந்த வாரம், கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடத்தப்பட்ட நடைபவனிக்கு எதிராக, பொலிஸ் மா அதிபரிடம் ‘சிங்கள ராவய’ அமைப்பு முறைப்பாடொன்றைச் செய்துள்ளது.

இக்குறித்த நடைபவனியால், குறித்த பிரதேசத்தில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது என்று, மேற்படி அமைப்பின் பொதுச் செயலாளர் வண.மாகல்கந்த சுதந்த தேரரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

முதலாவது டெஸ்ட் போட்டியில் தம்மிக்க விலகல்

wpengine

போட்டியின்றி கபீர் ஹாஷிமுக்கு கோபா குழு தலைவர் பதவி..!

wpengine

ரிஷாதுக்கு எதிரான பேச்சுக்கு விமலுக்கு நீதிமன்றினால் தடையுத்தரவு

wpengine