உள்நாட்டு செய்திகள்

பிரபல நடிகர் ஜே.எச்.ஜயவர்த்தன காலமானார்



பிரபல நடிகரான ஜே.எச்.ஜயவர்த்தன தனது 94 வயதில் சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்டு இன்று காலமானார்.

அவரது இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறும் என அவரது சொந்தங்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் தெற்கில் பணிப்புறக்கணிப்பு…

wpengine

SLFP பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில்

wpengine