சூடான செய்திகள்

ஏப்ரல் மாதமளவில் உரம் பெற்றுக்கொள்வதற்காக நிதி வழங்கப்படும்



விவசாயிகளுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதியளவில் உரம் பெற்றுக்கொள்வதற்காக நிதி வழங்கப்படும் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைத்து வங்கிகளுக்கு இன்றைய தினம் நிதி அனுப்பி வைக்கப்படும்னெ விவசாய திணைக்களத்தின் ஆணையாளர் சுனில் வீரசிங்க தெரிவித்தார்.

காணி உரிமையார்களின் அடையாள அட்டைகளின் தகவல் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகள் 80 வீதத்தினால் பூர்த்தி அடைந்துள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் வங்கிக்கு அனைத்து தகவல்களும் பெற்று கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் வழங்கப்பட்ட உர மானியத்திற்கு பதிலாக உரம் வாழங்குவதங்கு பதிலாக உரத்திற்கான பணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி 07ம் திகதியுடன் நிறைவுக்கு..

wpengine

தகவல் அறியும் சட்ட மூலம் குறித்த முழு விவரம்..

wpengine

அலி சப்ரி எம்.பி பயணித்த ஜீப் விபத்துக்குள்ளானது..!

wpengine