உள்நாட்டு செய்திகள்

மத்திய மாகாண சபையின் புதிய ஆளுனர் நியமிப்பு



மத்திய மாகாண சபையின் புதிய ஆளுனராக நிலுக்கா ஏக்கநாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த 14ம் திகதி மத்திய மாகாண ஆளுனராக இருந்த சுராங்கனி எல்லாவல சுகயீனம் காரணமாக காலமானார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே நிலுக்கா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

மஹாநாம மற்றும் திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்…

wpengine

மேலும் பல வரிகளை மக்கள் மீது திணிக்க அரசாங்கம் திட்டம்..!

wpengine

மேலும் 201 பேருக்கு கொரோனா

wpengine