உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாமலிடம் FCID வாக்குமூலம்



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு(FCID) அழைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பிரபல நிறுவனம் ஒன்று கொழும்பில் நிர்மாணித்த இல்லம் மற்றும் கடைத் தொகுதி தொடர்பில் ஆரம்ப அனுமதியை பெற்றுக் கொடுக்க ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் குறித்து வாக்குமூலம் அளிக்கவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை 10.00 மணிக்கு அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

வற் விதிப்பில் இருந்து 81 பொருட்களுக்கு வரி விலக்களிப்பு.. (முழு விபரம்)

wpengine

சுவிஸ் தூதரக அதிகாரியை கைது செய்ய உத்தரவு

wpengine

கோட்டாபயவிற்கு எதிரான மனு நிராகரிப்பு

wpengine