உள்நாட்டு செய்திகள்

சிகரட் மற்றும் புகையிலை உற்பத்திப் பொருட்களுக்கு தடை



சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்திகளை இறக்குமதி செய்வதை 2020 ஆம் அண்டு முதல் முற்றாக நிறுத்த அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

ஜனாதிபதியின் விஷேட தீர்மானத்தின் பெயரிலேயே இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.

இது தொடர்பாக உரிய பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts

சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்து கோத்தாப ராஜபக்‌ஷவை விரட்டியது போல் ரனிலை விரட்ட முடியாது – மனூஷ நாணயக்கார..!

wpengine

மது பாவனை கடந்த காலத்தை விட 20 வீதத்தினால் வீழ்ச்சி..!

wpengine

ஸ்ரீ.சு.கட்சி உறுப்பினர்கள் மஹிந்தவின் இல்லத்தில் அவசரமாக ஒன்று கூடுகின்றனர்..

wpengine