உள்நாட்டு செய்திகள்

FCID இனால் “மெடம் ஷிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ” பரிசோதனைக்கு


கொழும்பு – காலி வீதியின் கல்கிஸை, மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்று, பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷவின் உறவினொருவருக்குச் சொந்தமானதென கூறப்படுகிறது.

Related posts

காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஷங்ரீலா நிறுவனம் அரசிடம் நட்டஈடு கோருகிறது.

wpengine

மருந்து ஒவ்வாமையால் மற்றொரு மரணம்..!

wpengine

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களது பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அடுத்த மாதம் வெளியிடப்படும்…

wpengine