உள்நாட்டு செய்திகள்

எம்பிலிபிட்டிய இளைஞன் மரணம் – தோண்டப்பட்ட சடலத்தில் உள்ளுறுப்புக்கள் இல்லை


எம்பிலிபிட்டிய விருந்துபசார நிகழ்வொன்றின் போது உயிரிழந்த சுமித் பிரசன்ன என்ற இளைஞனின் சடலம், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க இன்று(15) காலை தோண்டப்பட்ட போதிலும், அவரது உடல் மாத்திரமே அங்கு காணப்பட்டதாகவும், உள்ளுறுப்புகள் அதில் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

(riz)

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தை வர்த்தமானியில் பிரசுரிக்க அரசு தீர்மானம்..

wpengine

கம்பஹா வீகொட சனசமூக நிலையத்தின் தலைவர் கைது…

wpengine

பெண்ணொருவரை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine