ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சிறையிலிருந்து வீடு திரும்பும்போது, தம்பியுடன் ஒரு செல்பி



தனது சகோதரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பியதை செல்பி எடுத்து தனது முகப்புத்தக பக்கத்தில் தரவேற்றி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக் ஷ.

இதேவேளை, தனது சகோதரன் கடந்த 44 நாட்கள் கஷ்டப்பட்ட வேளையில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக நாமல் ராஜபக் ஷ எம்.பி. அதில் கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

தயாசிறி ஐ.தே.கட்சியில் இணைந்து கொள்வதில் அகில கடும் எதிர்ப்பு..

wpengine

கேகாலை மாவட்டத்திற்கு ஊரடங்கினை அமுல்படுத்தக் கோரிக்கை

wpengine

கொழும்பு – கடுநாயக அதிவேகப்பாதையில் பொலிசாரின் உதவியுடன் சிட்டொன்று மலர்ந்தது இப்படித்தான்…

wpengine