உள்நாட்டு செய்திகள்

அனைத்து உப மின் நிலையங்களிளும் இராணுவத்திர் பாதுகாப்பு கடமையில்



இலங்கை மின்சார சபையின் அனைத்து உப மின் நிலையங்களிலும் இராணுவத்தினரை பாதுகாப்புக்கு நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் நேற்று மூன்றாவது முறையாகவும் இலங்கை முழுவதும் திடீர் மின்தடை ஏற்பட்டது.

இதனையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

சென்னையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மும்பை…

wpengine

வலுக்கும் கொரோனா தொற்றாளர்கள்

wpengine

கொரோனா : மருத்துவ பரிசோதனை அறிக்கை இன்று

wpengine