உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அடுத்த கூகுள் பலூன் இம்மாத இறுதியில்..


அடுத்த கூகுள் பலூன் அனுப்பும் வேலைத்திட்டம் இம்மாதம் 31ம் திகதி நடைபெறவுள்ளது.
இதனை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
சீகிரியாவில் அன்றைய தினம் நடைபெறவுள்ள இளைஞர் வேலைத்திட்டத்தின் போது இந்த பலூன் வானில் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

நாளை முதல் ஊரடங்குச்சட்டம் அமுல்

wpengine

ரக்னா லங்கா நிறுவன மோசடி விசாரணை இறுதிக் கட்டத்தில் – ஜனாதிபதி ஆணைக்குழு

wpengine

ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் இன்று விசாரணை….

wpengine