உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மாலிங்க விலகக் காரணம் இதுதான் – வெளியிட்டார் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் (VIDEO)



இருபதுக்கு இருபது கிரிக்கெட் தலைமைப் பதவியிலிருந்து லசித் மாலிங்க விலகுவதற்கான காரணத்தை முன்னாள் தேர்வுக்குழுச் தலைவர் கபில விஜேகுணவர்தன ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

மாலிங்க விலகக் காரணமாக,டாக்கா தலைநகரில் கிரிக்கெட் குழுவின் தலைவர் மற்றும் இலங்கை அணியின் வீரர் ஒருவரும் இருபதுக்கு இருபது போட்டிக்கு செல்லும் அணியினை முற்கூட்டியே தெரிவு செய்திருந்தமையே என தெரிவிக்கப்படுகின்றது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=mBc-voGNDuY” width=”560″ height=”315″]

Related posts

யானைகளை பதிவு செய்ய நடவடிக்கை

wpengine

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் திறந்துவைப்பு

wpengine

முன்னாள் ஜனாதிபதி ரணில் விளக்கமறியலில்

Azeem Kilabdeen