உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அசாத் சாலி தனது மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்



ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியா ஸ்ரீலங்கா அமைப்பின் பணிப்பாளர் பதவியிலிருந்தும் தான் இராஜினாமா செய்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் அசாத் சாலி கூறியுள்ளார்.

Related posts

2 ஆவது டெஸ்ட் போட்டியை வென்றது இலங்கை அணி…

wpengine

வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது…

wpengine

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

wpengine