உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

2016/17ற்கானற்கான புதிய கிரிக்கிட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்



விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் 2016/2017ம் ஆண்டுக்கான கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி;

தலைவராக அரவிந்த டி சில்வாவும், உறுப்பினர்களாக குமார் சங்ககார, ரொமேஷ் கலுவிதாரண, லலித் கலுபெரும, ரஞ்சித் மதுரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிகெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் த சில்வாவின் கையொப்பமிடப்பட்டு வௌியிடப்பட்டுள்ள தாகவும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

செய்தியை பார்த்ததாலே கோட்டபய உயிர் தப்பினார், இல்லாவிட்டால் அடித்துக் கொல்லப்பட்டிருப்பார்..!

wpengine

ஜனாதிபதி மைத்திரி’யினை பாராட்டி அமெரிக்கா விசேட அறிக்கை…

wpengine

7 மாகாணங்களுக்கு தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை..

wpengine