உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஷரீஆ சட்ட வங்கிகள் – அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு



நாட்டில் ஷரீஆ சட்டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இஸ்­லா­மிய அபி­வி­ருத்தி வங்­கியின் உறுப்­பு­ரி­மையை அரசு பெற்றுக் கொள்­வ­தற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பொது­ப­ல­சேனா அமைப்பு கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஜனா­தி­பதி மக­ஜ­ரொன்­றினைக் கையளித்தனர்.

குறித்த மகஜர் பொது­ப­ல­சே­னாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­ன­கே­யினால் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இரு வாரங்களில் அறிக்கை ஒன்றினை சமர்பிக்குமாறும் ஜனாதிபதி செயலகம் பிரதமரின் கீழ் இயங்கும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரத்துறை அமைச்சுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

bodubalasena-letter

(riz)

Related posts

பங்களாதேஷ் அணிக்கு வெற்றி இலக்காக 222 ஓட்டங்களை வழங்கியது இலங்கை அணி..

wpengine

யாரும் அச்சம் கொள்ள வேண்டாம், நான் மீண்டும் வருவேன்! மகிந்த அதிரடி

wpengine

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் ஆரம்பம்…

wpengine