உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

காணி அமைச்சராக ஜோன் அமரதுங்க சத்தியப்பிரமாணம்



காணி அமைச்சராக ஜோன் அமரதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இவர் தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக காணி அமைச்சராக இருந்த எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன காலமானதை அடுத்து, தற்போது அந்த அமைச்சு ஜோன் அமரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சேற்றில் புதைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீட்பு

News Editor

வெலேசுதா உள்ளிட்ட போதைப் பொருள் வர்த்தகர்கள் ஐந்து பேரின் சொத்துக்களை அரசுடமையாக்க விசாரணை..

wpengine

அதிவேகப் பாதையில் அம்பியுலன்ஸ்களுக்கு இலவசமாகப் பயணிக்கும் அனுமதி..

wpengine