உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யோஷித ராஜபக்ஷ பதவியிலிருந்து இடைநீக்கம்



பணச்சலவை நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் லெப்டினன் யோஷித ராஜபக்ஷ, நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) அமுலுக்கு வரும் வகையில், கடற்படை சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கப்பட்டள்ளார்.

சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே பாதுகாப்பு அமைச்சு, அவரை இடைநீக்கம் செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மீண்டும் பால்மா விலையை அதிகரிக்க கோரிக்கை

wpengine

இராணுவத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

wpengine

எதிர்வரும் காலங்களில் மேலும் பல நிவாரணங்கள் மக்களுக்கு வழங்குவோம்… – நாமல் ராஜபக்ஷ..

wpengine