Uncategorized

மனித திசுக்களின் உதவியுடன் super mouse கள்



சுண்டெலிகளில் மனித மூளையின் பிரதான கருக்களை செலுத்தி விஷேட வகை (supermouse) எலிகளை உருவாக்கும் முயற்சி ரோசெஸ்டர்
பல்கலைக்கழகத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் இலக்கு விஷேட எலிகளை உருவாக்குவதல்ல. மாறாக இத்திட்டத்தினூடாக மனித மூளையில் ஏற்படும் நோய்த்தாக்கங்களுக்கான காரணிகளை இலகுவாக கண்டறிய முடியும் என திட்ட பொறுப்பாளர்,  பேராசிரியர் ஸ்டீவ் கோல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

மனித திசுக்கள் செலுத்தப்பட்ட எலிகள் சுறுசுறுப்பாக காணப்படுவதுடன். நினைவாற்றல் மிக்கனவாகவும் இருப்பதாக இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மர்மப்பொருள் பூமியை அடைய முன் எரிந்திருக்கலாம் என நம்பிக்கை (வீடியோ)

wpengine

கூகுள் தரும் புதிய வசதி

wpengine

15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை இலகுவாக அடைய முடியும் என அமைச்சர் நளிந்த நம்பிக்கை

Azeem Kilabdeen