ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்த நீதி மன்றத்தில் வக்கீல் சீருடையில்


முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒரு சட்டதாரணி ஆவார். ஆனால்  இதற்கு முன்னர்  சட்டத்தரணி சீருடையில் நீதிமன்றத்தில் தோற்றமளிக்கவில்லை. இன்று அவர் மேல் நீதிமன்றத்தில் தனது மகனின் பிணை மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் போது தனது தேசிய உடைக்கு மேல் சட்டத்தரணி சீருடை அணிந்து  தோன்றி எல்லோரையும் ஆய்சரியத்தில் ஆழ்த்தினார்

Related posts

2019 ஆம் ஆண்டின் உலகின் வசீகரமான கடற்கரைகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை கடற்கரை

wpengine

திரையில் தோன்றும் உணவுப் பொருட்களை, நக்கிச் சுவைக்க வாய்ப்பு

wpengine

நான் எவனுக்கும் பயந்தவன் இல்லை! மிரட்டல் விடுத்த பிரதமரின் பிரதானி

wpengine