ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

களுபோவில பகுதியில் கண்ணாடி திருடும் இவர்களைத் தெரியுமா ?



களுபோவில – சரனங்கர வீதியில் தரித்துவைக்கப்பட்டிருந்த சிற்றூர்திகளில் கண்ணாடிகளை திருடுகின்றமை அங்கிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியது.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் வந்த சந்தேக நபர்கள், குறித்த வாகனங்களில் இருபக்க கண்ணாடிகள் நான்கினை திருடி சென்றுள்ளனர்.

குறித்த கண்ணாடிகளின் பெறுமதி ரூபாய் 2.5 லட்சம் என வாகனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

ரக்பி வீரர்களின் மரணத்தில் பொதிந்துள்ள போதைப்பொருள் பாவனை…?

wpengine

எதிர்காலத்தில் மஹிந்தவுக்கு போட்டியாக தினேஷ் களத்தில் – ஜோதிடர் ஊகம்…

wpengine

தலையை தனியாக எடுத்த நாயின் விலை 9 லட்சம்

wpengine