உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பலபிடிய நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி



சற்றுமுன்னர் பலபிடிய நீதிமன்றத்திற்கு முன்னாள் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த சம்பவத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.

Related posts

ஜே.வி.பி தனித்து போட்டியிட முடிவு

wpengine

அமைச்சரவை மாற்றத்திற்காக அமைச்சர்கள் காத்திருப்பு…

wpengine

கசிந்தது ‘பனாமா பேப்பர்ஸ்’ – உலகை அதிர வைத்துள்ள நிதி மோசடி

wpengine