உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாமலுக்கு சிறை செல்ல அதிக வாய்ப்பு – மஹிந்தவால் முன்னெச்சரிக்கை



எதிர்வரும் வாரத்தில் தனது மூத்த மகன் நாமல் ராஜபக்ஷ, கைது செய்யப்படுவார் என்றும் அதற்கு அவரைத் தயாராக இருக்குமாறு, தான் கூறியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்னும், ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், அவரைப் பற்றிய கேள்விகள் நாடாளுமன்றத்தில் அதிகமாக கேட்கப்படும் என்றும் கடந்த வாரங்களில் நாமல் ராஜபக்ஷ குறித்தான கேள்விகள் அதிகமாக இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே சிறைக்குச் செல்வதற்கு தயாராக இருக்குமாறு, தனது மகனுக்கு தான் கூறியதாக அவர் தெரிவித்தார்.

Related posts

‘அதிஉயர் சபையில்’
மலையகத்தை மறந்த ‘முஸ்லிம் எம்.பிக்கள்’!
விவாதத்தில் அப்துல் அலீம் மட்டுமே உரை!!

wpengine

ஹபரணை – தம்புள்ளை வீதியில் காட்டு யானைக்கு அருகில் செல்ல வேண்டாம்..!

wpengine

142 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…

wpengine