உள்நாட்டு செய்திகள்

வெளிவிவகார அமைச்சர் மங்கள உடனடியாக பதவி விலக வேண்டும் – வாசுதேவ



நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுத்து, மேற்குலகின் அடிமையாக இலங்கையை உட்படுத்திய குற்றச்சாட்டுக்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உடனடியாக பதவி விலக வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

அனைத்து வகுப்புக்களுக்கும் 06ம் திகதி நள்ளிரவு முதல் தடை

wpengine

உயர்தரப் பரீட்சை திகதி தொடர்பில் மீண்டும் ஆராய்வு

wpengine

இலங்கையுடனான பயிற்சி போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி…

wpengine