விளையாட்டு

சவுதி அரேபிய மொடல் அழகியை கரம் பிடித்தார் இர்பான் பதான் (PHOTO)



இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான இர்பான் பதான், சவுதி அரேபிய மொடல் அழகி சபா பாய்க் என்பவரை மணந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வந்த இர்பான் பதான், 2012ம் ஆண்டுக்கு பிறகு அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சபாவைத் துபாயில் சந்தித்த இர்பான் பதான், அவருடன் காதலில் விழுந்தார். இதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் தற்போது இவர்களின் திருமணம் நடந்துள்ளது.

இர்பான் பதான், தனது மனைவியுடன் புனித மக்கா நகரில் எடுத்த புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

irfan-pathan

Related posts

மைதானத்தில் இரத்தம் சொட்டிய நிலையில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ தலைகள்.. – ISIS மீளவும் எச்சரிக்கை…

wpengine

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி…

wpengine

பஃப் டூ ப்ளெசிஸுக்கு LPL வாய்ப்பு

wpengine