உள்நாட்டு செய்திகள்

சர்வதேச புகையிலை ஒழிப்பு தினம் இன்று ஜனாதிபதி தலைமையில்



மே 31, சர்வதேச புகை எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து இன்று( 01)  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில், இலங்கை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விழிப்புனர்வுக்காய் சிறப்பு விழாவொன்று நடைபெறவுள்ளது.

மே 31 அன்று உலக சுகாதார அமைப்பு நாள் என  ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

புகையிலை தடுப்பு வாரமாக, மே 30 அன்று தொடக்கம் ஜூன்  06  முதல் உலக புகையிலை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

Related posts

ஒட்டுமொத்தமாக தீக்கரியாகிய கிளிநொச்சி பொதுச் சந்தை – அரசின் கவனயீனமா..?

wpengine

பாராளுமன்றம் கலைப்பு தொடர்பாக விமல் கருத்து

wpengine

குறைமதிப்பிடப்பட்ட அதிசொகுசு வாகனங்கள் குறித்த விசாரணைகளை நிறுத்துமாறு கோரிக்கை.

wpengine