உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மகனை பழிவாங்காது என்னை சிறையில் அடைத்திருக்கலாம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த



வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோசித்த ராஜபக்ஷவை பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

இதற்கு முன்னர் நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலைக்குச் சென்று தனது தம்பியைப் பார்வையிட்டுள்ளார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=aJbHy05c6PA” width=”560″ height=”315″]

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் சனியன்று கைது செய்யப்பட்ட யோசித்த வெலிக்கடைச் சிறைச்சாலையில் எதிர்வரும் பெப்ரவரி 11ம் திகதி வரை 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கூட்டு எதிர்க்கட்சியினரின் கூட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஐ.தே.கட்சியும் கூடுகிறது…

wpengine

இம்ரான் இலங்கைக்கு

wpengine

கபில மற்றும் அவரது மனைவி மீண்டும் விளக்கமறியலில்

wpengine